நோக்கு செயற்பணி அமைச்சின்

சிறுவர்களினதும் பெண்களினதும் உரிமைகளையும் அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி அவர்களுக்கு உகந்த சமூகமொன்றை உருவாக்கிக் கொடுப்பது எமது நோக்கமாகும்.

 

இலங்கை சமூக கலாசார அடிப்படையினுள் சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் உரிய சர்வதேச சமவாயங்களைக் கருத்தி;ற்கொண்டு அவர்களின் உரிமை முழுமையான அபிவிருத்தி பாதுகாப்பு மற்றும் பங்கேற்பு ஆகியன உறுதிப்படுத்தப்படும் விதத்தில் கொள்கைகளை ஆக்குதல் செயற்படுத்துதல் பின்தொடர் நடவடிக்கைகளையும் மதிப்பீடுகளையும் மேற்கொள்ளுதல் ஆகிய விடயங்களுக்கு தேசிய இயந்திரமாக நின்று செயற்படுதல் எமது செயற்பணியாகும்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2012 16:43

 

women

 

செய்தி மற்றும் நிகழ்வுகள்

பேஸ்புக் பின்னூட்டங்கள்

இறுதி இற்றைப்படுத்தல்


18-06-2013 16:16 PM