சிறுவாஅபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவாக்கம் தொடாபான விடயங்களை அடக்கிய விhpவான விடயதானங்களின்பால் கவனத்தை செலுத்துவதற்காக இலங்கையில் முதன்முறையாக 2005 ஆம் ஆண்டின் இறுதியில் சிறுவாஅபிவிருத்திஇ பெண்கள் வலுவட்டல் எனும் அமைச்சு நிறுவப்பட்டது. அன்றுமுதல்இ கொள்கை வகுத்தல் மற்றும் மூலோபாய அபிவிருத்தி நடவடிக்கைகள்இ சிறுவாஅபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவாக்கம் ஆகிய செயற்பாடுகளுக்கான வேலைத்திடடங்களை மேற்கொள்வதற்குhpய இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்இ அவைகளை அமுலாக்கல் ஆகிய நடவடிக்கைகளை நிறைவேற்றுவதில் இவ்வமைச்சு பிரதான பங்கை வகிக்கின்றது.
இவ்வமைச்சின் பிரதான நடவடிக்கைகள் சிறுவாஅபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவ+ட்டல் எனும் இரு பிhpவூகளின் வாயிலாக கையாளப்படுகின்றன. இப்பிhpவூகளின் அனைத்து நடவடிக்கைகளும் நன்னடத்தைஇ சிறுவாபாதுகாப்பு சேவைகள் திணைக்களம்இ தேசிய சிறுவாபாதுகாப்பு அதிகாரசபைஇ சிறுவாசெயலகம்இ இலங்கை பெண்கள் பணியகம் மற்றும் தேசிய பெண்கள் செயலணி எனும் நிறுவனங்களை உள்ளடக்கிய நிறுவமையப்படுத்தப்பட்டுள்ள அமைப்புகளின் மூலம் நிறைவேற்றப்படுகின்றன.


