எமது சேவைகள்


முன்பள்ளி டிப்ளோமா நிறுவனங்களை கண்காணிக்கும் முறையான பொறிமுறையொன்றைத்  தயாரித்து அமுல்படுத்துதல்

முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி மீதான தேசிய கொள்கைத்திட்டம் அமுல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்

முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி மீதான தேசிய வாரம் நடத்துதல்

முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி மீதான ஊடக மேம்படுத்தல் நிகழ்ச்சிகள் அமுல்படுத்துதல்

முன் பிள்ளைப்பருவ பிள்ளைகள் சம்பந்தமான சுகாதார அமைச்சுக்கு மற்றும் அதனோடிணைந்த நிறுவனங்களினால் அமுல்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்களுக்குத் தேவையான ஒருங்கிணைப்பு உதவி வழங்கும் மற்றும் அமுல்படுத்தும் பங்குதாரர் நிறுவனமாக செயற்படுதல்

logo