திட்டமிடல் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு


முக்கிய செயற்பாடுகள்

சிறுவர் மற்றும் பெண்கள் துறையில் அமைச்சின் சேவைகளை மிகவும் வினைத்திறனாக மற்றும் விளைதிறனாக வழங்க திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு, பின்தொடர்தல் மற்றும் இ-அரச கொள்கை மற்றும் அனைத்து தொடர்புடைய தொழில்நுட்ப கொள்கைகளுக்கிணங்க அமைச்சின் தகவல் தொழில்நுட்ப நடைமுறைகளை முறையாக பராமரித்தல்.முக்கிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள்

 

  • அமைச்சின் செயற்றிட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களைத் திட்டமிடுதல், கண்காணித்தல் மற்றும் பின்தொடர்தல்.

  • "சுஹுருலியா" நிகழ்ச்சித் திட்டத்தை ஒருங்கிணைத்தல்

  • சந்தைப்படுத்தல் தளம் மற்றும் லங்கா பெண்கள்” e-Directory களை பராமரித்தல்

  • சுஹுருகத" சஞ்சிகை 

  • அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளம், யூடியூப் வலையமைப்பு மற்றும் முகநூல் பக்கத்தைப் புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்.

  • தொடர்புடைய விடயங்களில் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துதல் உ.தா: செயற்கை நுண்ணறிவு, பொது தகவல் தொழில்நுட்பம், சுஹுருலிய.
logo