முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம்


முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தி மீதான தேசிய கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அமுலாக்க பொறிமுறையாகச் செயல்படுதல், அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறைகளில் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் சம்பந்தமான ஒருங்கிணைத்தல் மற்றும் வலையமைத்தல், ஆராய்ச்சிகள், தரவுகள் சேகரித்தல் மற்றும் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பான திட்டங்களைத் தொகுத்தல். செயற்றிட்டங்கள், முன் பிள்ளைப்பருவ பிள்ளைகளின் முழு விருந்தி தொடர்பான பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்துதல், முன் பிள்ளைப்பருவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு அறிவூட்டுதல் மற்றும் உணரச் செய்தல் ஆகியவை இந்த செயலகத்தின் முக்கிய குறிக்கோள்களாகும். 

எமது தொலை நோக்கம்

உடல்சார், உளசமூக மற்றும் அறிவுசார் விருத்தியுடைய இலங்கை முன்பிள்ளைப்பருவ பரம்பரையொன்றை உருவாக்குதல்

எமது செயற்பணி

தேசிய மட்டத்தில் கேந்திர நிலையமான கொள்கைத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் உருவாக்குதல், அமுல்படுத்துதல், மதிப்பிடுதல் 

மற்றும் பின்னுட்டுதல் ஊடாக இலங்கையில் முன் பிள்ளைப்பருவ பிள்ளைகளின் முழு விருத்தியை உறுதிசெய்தல்