நிகழ்ச்சித் திட்டங்கள்


குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்களுக்கான சுயதொழில்வாய்ப்பு.

கிளிநொச்சி மாவட்டத்தில் குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்களைவலுப்படுத்துவதற்கான தேசிய மத்தியநிலையத்தினை இலக்காகக் கொண்டு வருமானம் ஈட்டும் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.

பெண்களை பொருளாதார ரீதியாகவலுவூட்டும் திரிய மங்பெத நிகழ்ச்சிதிட்டம்

விசேடசெயற்திட்டத்தினூடாகபெண்களைவலுவூட்டுதல்.

கடற்தொழில் தொடர்பான உள்நாட்டுத் தொழிலில் பெண்களைவலுவூட்டுதல்.

அனர்த்த சூழ்நிலையின் போதுபெண்களைவலுவூட்டுதல;.

வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாட்டிற்குச் செல்ல எதிர்பார்க்கப்படும் பெண்களின் பொருளாதாரம் மற்றும் குடும்பப் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாற்று வருமானம் உருவாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.

குறிப்பிட்ட காரணங்களுக்காக சமூக உணர்திறன் இழந்த பெண்களின் பொருளாதார மற்றும் சமூக அதிகாரமளித்தல். ("ஜீவிதயதா அறுதக்" )

கைதிகளின் குடும்பங்களை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலப்படுத்துதல்

10 தோட்ட தொழில்துறையை வலுவூட்டுதல்

11 மகளிர் தினத்தை ஒட்டி பெண் தொழில் முனைவோர் மேம்பாட்டு சிறப்புத் திட்டம்.

12 ஒழுங்குபடுத்தப்படாத சிறுநிதி கடன் திட்டங்களால் பாதிக்கப்பட்ட கிராமப்புற பெண்களுக்கான தரவு தளத்தை கண்டறிந்து உருவாக்கி அவர்களுக்கு உதவிகளை வழங்குதல்.

13 சந்தை ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக கண்காட்சிகள்.

14 வருமானம் ஈட்டும் பயிற்சித் திட்டம்.

15 சிறுவர் இல்லங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு வாழ்வாதாரம் மற்றும் நலன்புரி வசதிகளை வழங்குதல்

16 ஊனமுற்ற பெண்களுக்கு வாழ்வாதார மேம்பாடுகளை மேம்படுத்துதல்.

17 மகளிர் செயற்பாட்டுசங்கத்தினை பதிவசெய்தல்

18 ஊடகம். &நூலகப் பராமரிப்பு

19 கண்காணிப்பு, பின்தொடர்தல் &மாவட்ட முன்னேற்றக் கூட்டங்கள்.

20 10 பாதுகாப்பு இல்லத்தினை பராமரித்தல்

21 பிரதேச மகா சங்கங்கள்,மாவட்ட மகா சங்கங்கள் என்பவற்றினை பதவுசெய்தல் மற்றும் மறுசீரமைத்தல்

22 சுழற்சிக்கடன் நிகழ்ச்சித்திட்டம்

23 உளவளத்துனை நிலையங்களை பராமரித்தல் (12)

24 ஆலோசனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (அனைத்து மாவட்டங்களும்)

25 தேசிய உளநல தினம் (கொழும்பு)

26 குறைந்த வருமானம் கொண்ட நகர்புற பெண்களின் குடும்பங்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் 2023

27 தோழில ;முயற்சியாண்மைஇ தலைமைத்துவம் மற்றும் .இணையவழிமூலம் பெண்களை  பொருளாதாரரீதியாக வலுப்படுத்துதல் - துஐஊயு (ஜப்பான் சர்வதேச கூட்டுத்தாபனத்தின் முகவர்)மூலம் நடைமுறைப்படுத்தல்.மகளிர் செயற்பாட்டு சங்கத்தினை மறுசீரமைத்தல் மற்றும் பெண் தொழில்முனைவேரைமேம்படுத்தவதற்கானசெயற்திட்டங்கள்

28 தற்காலிகபாதுகாப்பு இல்லத்திற்காகஉபகரணங்கள் மற்றும் பொருட்களைவழங்கம் செயற்திட்டம் மற்றும் சமூகபொருளாதாரநெருக்கடியினால் மிகவம் பாதிக்கப்பட்டுள்ளபெண்களுக்குஉடனடிஉதவியினைவழங்கும் திட்டம்.-ருN றுழஅநn (ஜக்கயியநாடுகள் பெண்கள் பிரிவு) ஊடாகஅமுல்படுத்துதல்

29 நுவரேலியமாவட்டத்தில் நிலையானசமூகஅடிப்படையினானகுடும்பங்களைவலுவூட்டுதல் - செமாவுல் (செமாவுல்தேசியமையம்) 2022-2026 ஆண்டுகளுக்கான அமுல்படுத்துதல்

30 உணவபாதுகாப்புமற்றும் வாழ்வாதாரமேம்பாட்டுக்கானஅவசரஉதவிதிட்டத்தில் பயிற்சிவழங்குதல் மற்றும் குறைந்தவருமானம் பெறுகின்றபெண்களுக்குஉதவிவழங்கும் திட்டத்தினைஅமுல்படுத்துதல். யுனுடீ (ஆசியஅபிவிருத்திவங்கி) 2022-2024 ஆண்டுகளுக்கான அமுல்படுத்துதல்.

31 பெண்கள் உரிமைகளைபாதுகாப்பதற்கானதிட்டம் ருNகுPயு (ஜஜக்கியநாடுகள் சனத் தொகைநிதியம்)

32  தேசியஅளவில் அறிவியல் பகுப்பாய்வுபைலற் செயற்திட்டம் மற்றும் அதனுடன் தொடர்படையதிட்டங்களைஅமுல்படுத்துதல்.- யுளயைn குழரனெயவழைn (ஆசியமன்றம); 2022.01.01-இருந்து அமுல்படுத்துதல

33 ஆசியமன்றத்தினால் அமுல்படுத்தப்படும் உளவளத்துணை  நிகழ்ச்சிதிட்டங்கள்

 

எமது செயற்றிட்டங்கள்


உளவளசேவை

பாதுகாப்பு இல்லங்களை பராமரித்தல ;மற்றும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவைவழங்குதல்

சுயதொழிலுக்கான பயிற்சி வழங்குதல் மற்றும் திறன்விருத்திபயிற்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

logo