சமீபத்திய செய்தி

முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி டிப்ளோமா பாடநெறி பதிவுசெய்தல்

news-banner


முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி  டிப்ளோமா பாடநெறி பதிவுசெய்தல்

இலங்கையில் தற்பொழுது அமுலில் உள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி பாடநெறிகள்

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின்

முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தில்

பதிவுசெய்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.

 

விண்ணப்பப்படிவங்களை 2025.05.14 ஆம் திகதி தொடக்கம் படிவம் மற்றும் பொருட்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், அத்துடன் உரியவாறு பூரணப்படுத்திய விண்ணப்பங்களையும் ஆவணங்களையும் ,

2025.06.14 ஆம் திகதிக்கு முன்னர்,

உங்களுடைய மாவட்ட செயலகத்தின் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.

 

பணிப்பாளர்

முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம்

செத்சிறிபாய கட்டம் II

பத்தரமுல்ல

2025.05.11